-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

Prepaid GX12/ GX30 – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

GX12 மற்றும் GX30 என்பது உங்கள் கைத்தொலைபேசியில் இணைய ஒதுக்கீட்டுச் சேவையை வழங்கும் பிரிபெய்ட் சந்தா சேவையாகும். GX12 மற்றும் GX30 திட்டங்கள் முறையே 7 மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டவை. இந்த அனைத்தையும் நீங்கள் அனுபவிப்பதற்கு உங்களின் பிரிபெய்ட் சேவை இயக்கத்தில் இருப்பது அவசியமாகும். GX12 திட்டம் எல்லையற்ற இணைய ஒதுக்கீடு அனைத்து எண்களுக்குமான எல்லையற்ற அழைப்புகள் மற்றும் இலவச 1GB Hotspot ஆகியவற்றைக் கொண்டது. GX30 திட்டமோ எல்லையற்ற இணைய ஒதுக்கீடு மற்றும் இலவச 3GB Hotspot ஆகியவற்றைக் கொண்டது

நீங்கள் உங்கள் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை (3mbps) உங்கள் கைத்தொலைபேசியில் அனைத்து வகையான பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தலாம் (எ.கா: அகப்பக்கங்களுக்க்ச் செல்லுதல், சமூக தொடர்பாடல், Twitch போன்ற காணொலி மற்றும் Joox, Spotify, Apple Music போன்ற இசை கொண்ட செயலிகளுக்கும், மின்னஞ்சல் பொன்ற இன்னும் பல)

நீங்கள் உங்கள் எல்லையற்ற அழைப்புகளை அனைத்து எண்களுக்குமான உள்ளூர் அழைப்புகள் யாவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

இல்லை. அனைத்து எல்லையற்ற அழைப்புகளும் உள்ளூர் அழைப்புகளுக்கானவை மட்டுமே. வழக்கமான IDD கட்டணங்கள் மற்றும் ரோமிங் கட்டணங்கள் வெளிநாட்டு அழைப்புகளுக்கு விதிக்கப்படும்.

U Mobile-இன் அனைத்து பிரிபெய்ட் வாடிக்கையாளர்களும் இத்திட்டத்தை இயக்கம் செய்யலாம், U Broadband சேவை சந்தாதாரர்கள் மட்டும் இச்சேவையை இயக்கம் செய்ய இயலாது.

GX12/ GX30 விவேக கைத்தொலைபேசிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த எல்லையற்ற இணையச் சேவை உங்கள் கைத்தொலைபேசியில் உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானது மட்டுமே. மற்ற கருவிகளுக்கு பகிர, உங்களுக்கு இலவசமாக வேகக் கட்டுப்பாடற்ற mobile hotspot வழங்கப்பட்டுள்ளது.

  • 1GB, GX12-க்கு ; மற்றும்
  • 3GB, GX30- க்கு
mobile hotspot வழியே பயன்படுத்தப்படும் ஒதுக்கீடுகள், இந்த ஒதுக்கீட்டிலிருந்து கழிக்கப்படும்.

நீங்கள் உங்களின் mobile hotspot-ஐ 64kbps வரையிலான குறைந்த வேகத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

MyUMobile App
1-ம் படி - MyUMobile செயலியை தொடங்கவும்
2-ம் படி - Add-Ons-ஐ தேர்வு செய்யவும்.
3-ம் படி - GX12/ GX30-ஐ தேர்ந்தெடுக்கவும்

UMB
1-ம் படி - *118*1# என அழுத்தவும்.
2-ம் படி - GX12/ GX30 சந்தாவை உறுதிபடுத்தவும்

SMS
ON GX12 அல்லது ON GX30 என 28118 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

GX12 மற்றும் GX30 திட்டங்களை வெற்றிகரமாக இயக்கம் செய்ய முறையே RM12 மற்றும் RM30 மீதத் தொகை உங்கள் சேவைக்கணக்கில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

இதன் சந்தா இயக்கம் செய்த நாளிலிருந்து தொடங்குகிறது அதோடு 7 நாட்கள் அல்லது 30 நாட்களில் முறையே GX12 மற்றும் GX30 திட்டங்கள் தானியங்கியாகப் புதுப்பிக்கப்படும். (உங்கள் பிரிபெய்ட் சேவைக்கணக்கில் போதிய மீதத்தொகை இருப்பதைப் பொருத்தது)

ஆம். சந்தா காலாவதியாகி தானியங்கி புதுப்பிப்புக்கு 2 நாட்கள் மற்றும் 1 நாளுக்கு முன் நினைவுறுத்தல் SMS உங்களுக்கு அனுப்பப்படும், உங்கள் சேவை புதுப்பிக்கப்பட்ட பின் மற்றொரு SMS அனுப்பப்படும்.