-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

தினசரி & வாராந்திர பிரிபெய்ட் திட்டங்கள்

MyUMobile App
படி 1 - MyUMobile app-ஐ இயக்கம் செய்யவும்
படி 2 - Add-Ons-ஐ தெரிவு செய்யவும்
படி 3 – MB பட்டியலிலிருந்து உங்களுக்குத் தேவையான தினசரி & வாராந்திர இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

UMB
படி 1 – *118*2*1# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்
படி 2 - உங்களுக்குத் தேவையான தினசரி & வாராந்திர இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

SMS
அல்லது அல்லது அல்லது என 28118-க்கு SMS அனுப்பவும்.

உங்கள் பரிவர்த்தனை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட உங்கள் கணக்கில் போதிய இருப்புத்தொகை இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். எ.கா. MB-Week-ஐ இயக்கம் செய்ய RM9 தேவை.

ஆம். அத்திட்டங்கள் அதன் செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் தானியங்கியாகப் புதுப்பிக்கப்பட்டுவிடும். ஆனால் MB-Day மற்றும் MB15 திட்டங்கள் புதுப்பிக்கப்பட உங்கள் கணக்கில் போதிய இருப்புத் தொகை இருத்தல் அவசியம்.

ஆம். திட்டம் தானியங்கியாகப் புதுப்பிக்கப்படும் முன்னர் உங்களுக்கு நினைவுறுத்தல் SMS அனுப்பப்படும், மேலும் உங்கள் திட்டம் புதுப்பிக்கப்பட்ட பின்னரும் மற்றொரு SMS அனுப்பப்படும்.

ஆம். உங்கள் பயன்பாட்டின்போது பல தருணங்களில் SMS-களும் அகப்பக்க நினைவுறுத்தல்களும் உங்களுக்கு அனுப்பப்படும், எடுத்துக்காட்டுக்கு, உங்கள் ஒதுக்கீடு தீர்ந்துவிடும் தருவாயில் இருந்தாலோ அல்லது புதுப்பிப்பு தேவைப்படும் சமயத்திலோ அனுப்பப்படும்.

நீங்கள் எந்தத் திட்டத்தில் சந்தாதாரராக விரும்புகின்றீர்களோ அத்திட்டத்திற்கு ஏற்ற இருப்புத் தொகை உங்கள் கணக்கில் இருத்தல் அவசியம். எடுத்துக்காட்டுக்கு, MB-Week திட்டத்தில் சந்தாதாரராவதற்கு, உங்கள் கணக்கில் RM9-க்கும் கூடுதலான இருப்புத் தொகை இருக்க வேண்டும்.

MyUMobile App
படி 1 - MyUMobile app-ஐ இயக்கம் செய்யவும்
படி 2 - ‘USAGE BALANCE’ பகுதிக்குச் செல்லவும்
படி 3 – மேல்நோக்கி உராய்த்திழுத்தால் (Swipe upwards) உங்களின் தினசரி & வாராந்திர இணைய ஒதுக்கீட்டுத் திட்டங்களின் மீதத்தைச் சரிபார்த்துக்கொள்லலாம்

UMB
*118*2*3# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்

SMS
என 28118-க்கு அனுப்பவும்.

முடியும். MB2 மற்றும் MB-Day ஆகிய திட்டங்களைத் தவிர்த்து இதர திட்டங்களிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ள முடியும். திட்டங்களிலிருந்து விலகிக்கொள்ள, *118*2*4# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும். நீங்கள் இதனை உறுதிபடுத்திய உடனேயே உங்கள் திட்டம் நிறுத்தப்பட்டுவிடும்.

MB2 மற்றும் MB-Day ஆகிய திட்டங்களுக்கு, நீங்கள் தானியங்கி புதுப்பிப்பை நிறுத்தக் கோரி விண்ணப்பிக்கலாம், இதனால் செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் அத்திட்டம் நிறுத்தப்பட்டுவிடும். தானியங்கி புதுப்பிப்பை நிறுத்தக் கோருவதற்கு *118*2*5# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்.

MB Data Plan-களில் சந்தாதாரராக வேண்டுமாயின் உங்களின் தொடர்பு இயக்கத்தில் இருத்தல் அவசியம்.

இல்லை. உங்களின் திட்டங்கள் நிலுவைக்காலத்தின்போது தானியங்கியாகப் புதுப்பிப்பு செய்யப்படாது.