-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற Funz Prepaid திட்டம் – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

அனைத்து புதிய U Mobile பிரிபெய்ட் சந்தாதாரர்களும் இப்புதிய திட்டத்தில் 25 ஜூலை 2019 முதல் தானாகவே இயக்கம் செய்யப்படுவார்கள்.

தற்போது இத்திட்டத்தில் (Unlimited Power, Power Prepaid, New U Prepaid அல்லது U Prepaid plan) இருக்கும் சந்தாதாரர்களும் புதிய Unlimited Funz திட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களும் சேரலாம். UMB மூலமும் சேரலாம்.

Unlimited Funz Pack கீழேயுள்ளவற்றை உள்ளடக்கியது.

  • RM6 தொகை
  • 200MB இலவச அதிவிரைவு இணையம்
  • இலவச அடிப்படை இணையம்
  • 5 நாள்கள் இயக்கக் காலம்
  • உங்கள் கணக்கிலிருந்து RM1 பெற்றுக்கொண்ட பின்னர் இலவச on-net அழைப்புகளை நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
  • நீங்கள் Unlimited Funz திட்டத்தைச் இயக்கம் செய்தவுடன் 200MB இலவச அதிவிரைவு இணையத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதை 5 நாள்கள் பயன்படுத்தலாம்.

    Unlimited Funz திட்டத்தைச் இயக்கம் செய்தவுடன், நீங்கள் தானாகவே இலவச U Mobile – U Mobile அழைப்புகளைப் பெற்று மகிழலாம். தினமும் RM1 உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

    ஆம், இலவச on-net அழைப்புகளுக்காக இலவச தொகையிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் இலவச on-net அழைப்புகளுக்குத் தகுதியிருந்தால் on-net அழைப்புகள் ஒதுக்கீட்டு இலவச நிமிடங்களையும் தொகையையும் பிற சலுகைகளிருந்து பெற்று பின்னர் இலவச on-net அழைப்புகள் மூலம் பயன்படுத்தப்படும்.

    உள்ளூர் அழைப்புகள் 15sen /30 வினாடிக்கு எனவும் SMS-க்கு 12sen எனவும் கட்டணமாக வசூலிக்கப்படும். Charging block, 30sec/block ஆக அமையும்.

    நீங்கள் இயக்கத்தில் இருக்க தொகை அதிகரிப்பு செய்தால் போதும். ஒவ்வொரு RM1 தொகை அதிகரிப்பும் 1 நாள் ஆக்டிவ் காலத்தைக் கொடுக்கும். ஒரு நேரத்தில் அதிகபடியான ஆக்டிவ் காலம் 365 நாட்களாக மட்டுமே இருக்க முடியும்.

    Unlimited Funz Plan-இன் செல்லுபடியாகும் காலம் 5 நாட்கள் ஆக்டிவ் காலம் மற்றும் 60 நாட்கள் பேசிவ் காலம்.

    இல்லை. இலவச அழைப்புகளுக்கான சலுகை U Mobileஏண்களுக்கு உள்ளூர் குரல் அழைப்புக்கானவை மட்டுமே.

    இல்லை. நீங்கள் அனைத்து U Mobile எண்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.