-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற Funz Prepaid திட்டம் – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

உங்களின் குரல் அழைப்புகளுக்கான இணைய ஒதுக்கீடு முதலில் பயன்படுத்தப்படும், அதன் பிறகு உங்களின் தினசரி இலவச அழைப்புகள் பயன்படுத்தப்படும்.

இலவச எல்லையற்ற இணையம் வழங்கப்படுவது சமூக, தகவல் மற்றும் விளையாட்டு app-களுக்கு உள்ளிட்ட Facebook, Instagram, Twitter, WhatsApp, WeChat, IMO, Viber, Facebook Messenger, Mobile Legends and PUBG (“App and Web”).

ஒரு முறை குறைந்தபட்சம் RM10-க்கு தொகை அதிகரிப்பு செய்யுங்கள், உடனேயே உங்களுக்கு App மற்றும் Web-க்கான இலவச எல்லையற்ற இணையம் கிடைக்கும். தொடர்ந்து App மற்றும் Web-க்கான இலவச எல்லையற்ற இணையத்தைப் பெற்று மகிழ தொடர்ந்து தொகை அதிகரிப்பு செய்து இயக்கத்தில் இருங்கள்.

இல்லை. இருப்பினும், அதன் பிறகு நீங்கள் எந்த இணைய சேவையையும் பயன்படுத்த இயலாது.

ஆம், நீங்கள் அதனைச் செய்யலாம்.

இலவச இணையத்தின் செல்லுபடியாகும் காலம் பின்வருமாறு:

இலவச இணைய திட்டம் செல்லுபடியாகும் காலம்
இலவச இணையம் இயக்கம் செய்யும்போது (200MB) 5 நாட்கள் (Unlimited Funz Plan இயக்கம் செய்யும்போது)
இலவச அடிப்படை இனையம் ஒவ்வொரு மாதத்தின் 1-ஆவது தேதியில் புதுப்பிப்பு செய்யும்போது

உங்கள் மீதத் தொகையைச் சரிபார்க்க *118# என அழுத்துங்கள்

நீங்கள் UMB வழியே *118*6*3*1# என அழுத்தியோ அல்லது MyUMobile App வாயிலாகவோ சரிபார்க்கலாம்.

நீங்கள் UMB வழியே *118*6*3*2# என அழுத்தியோ அல்லது MyUMobile App வாயிலாகவோ சரிபார்க்கலாம்.

மீதமிருக்கும் உங்களது இருப்புத் தொகை அடுத்த காலகட்டத்திற்கான பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும், மாற்றத்துக்கான கட்டணமாக RM3 விதிக்கப்படும்.