-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற Power Prepaid திட்டம்

அனைத்து புதிய U Mobile பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும், 17 பிப்ரவரி 2017 தொடங்கி, நீங்கள் தானியங்கியாக இந்தப் புதிய திட்டத்திற்கு மாற்றப்படவிருக்கிறீர்கள். ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் (Power Prepaid, New U Prepaid அல்லது U Prepaid திட்டம்) சந்தாதாரராக இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய Unlimited Power திட்டத்துக்கு மேம்படுத்திக்கொள்ள விரும்பினால், நீங்கள் UMB அல்லது SMS வாயிலாக அதனைச் செய்துகொள்ளலாம்.

Unlimited Power Prepaid Pack-இல் பின்வரும் சிறப்பம்சங்கள் உள்ளன:
• RM5 தொகை
• இலவச 200MB அதிவிரைவு இணையம்
• இலவச அடிப்படை இணையம்
• 10 நாட்கள் செல்லுபடியாகும் காலம்
• 100 நிமிடங்களுக்கான இலவச அழைப்புகள்* (ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள்)

Unlimited Power Prepaid-ஐ இயக்கம் செய்த உடனேயே உங்களுக்கு இந்த இலவச 200MB அதிவேக இணையம் தானியங்கியாக வழங்கப்படும். இது 10 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.

Unlimited Power Prepaid-ஐ இயக்கம் செய்தவுடன், உங்களுக்கு U Mobile – U Mobile-க்கான 10 நிமிட இலவச அழைப்புகள் தானியங்கியாகவே வழங்கப்படும், இது 10 நாட்களுக்குத் தினமும் வழங்கப்படும்.

உள்ளூர் அழைப்புகள் மற்றும் SMS ஆகிய இரண்டிற்குமே கட்டணம் 12 சென் ஆகும். அழைப்புகளுக்கான கட்டண கணக்கிடு முறை 30 விநாடி/தொகுதியாகும் (30 sec/block)

தொடர்ந்து இயக்கத்திலேயே இருப்பதற்கு நீங்கள் தொகை அதிகரிப்பு செய்தாலே போதுமானது. நீங்கள் தொகை அதிகரிக்கும் ஒவ்வொரு RM1-க்கும் 1 நாள் இயக்கக் கெடு உண்டு. ஒரு நேரத்தில் அதிகபட்சம் 365 நாட்கள் வரையில் மட்டுமே இயக்கக்கெடுவை வைத்திருக்க இயலும்.

Unlimited Power திட்டம், 10 நாட்கள் இயக்கக் காலம் (active period) மற்றும் 60 நாட்கள் நிலுவைக் காலம் (passive period )என்ற வரம்புகளுக்கு உட்பட்டது.

இல்லை. இலவச அழைப்புகளுக்கான சலுகை U Mobile எண்களுக்குள்ளேயேயான உள்ளூர் ஒலி அழைப்புகளுக்கானவை மட்டுமே.

இயல்பான அழைப்பு விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படும்.

நீங்கள் தொகை அதிகரிப்பு செய்யும் ஒவ்வொரு RM1-க்கும் நீங்கள் 1 நாள் இலவச அழைப்பைப் பெறுவீர்கள். நீங்கள் RM10 தொகை அதிகரிப்பீர்களாயின், நீங்கள் தொகை அதிகரித்த நாளிலிருந்து 10 நாட்களுக்கு நீங்கள் இலவச அழைப்பைப் பெறுவீர்கள். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 365 நாட்கள் வரையில் மட்டுமே இலவச அழைப்பு நாட்களை வைத்திருக்க இயலும்.