-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற Power Prepaid திட்டம்

தொகை அதிகரிப்பு செய்யும் ஒவ்வொரு RM1-க்கும் வாடிக்கையாளர்கள் 1 நாள் இலவச அழைப்புகளைப் பெறுவர். நீங்கள் தொகை அதிகரிப்பு செய்த பிறகு உங்களுக்கான இலவச அழைப்புகள் குறித்த ஓர் உறுதிபடுத்தும் SMS அனுப்பப்படும். U Mobile எண்களுக்குள்ளேயேயான இலவச அழைப்புகள் 10 நிமிடங்களுக்குத் தினமும், ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.

இலவச அழைப்புகளின் செல்லுபடியாகும் காலம் உங்கள் கணக்கின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். இப்போதைக்கு இருக்கும் மீத நாட்களைக் காட்டிலும் உங்களின் தொகை அதிகரிப்பின் மதிப்பு அதிகமாக இருப்பின், உங்களின் புதிய செல்லுபடியாகும் காலம், நீங்கள் தொகை அதிகரிப்பு செய்த தேதி முதல் எவ்வளவுக்குத் தொகை அதிகரிப்பு செய்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்ப மாற்றம் காணும். இல்லையேல், காலாவதியாகும் தேதியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.

எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் 1-ஆவது நாளில் RM30-க்குத் தொகை அதிகரிக்கிறீர்கள், மேலும் இன்னொரு RM10-ஐ 15-ஆவது நாளில் தொகை அதிகரிக்கிறீர்கள் என்றால், உங்களின் இலவச அழைப்புக்கான செல்லுபடியாகும் காலம் 30-ஆவது நாள் வரை மட்டுமே, 40-ஆவது நாள் அல்ல. இருப்பினும், நீங்கள் 1-ஆவது நாளில் RM30-க்குத் தொகை அதிகரிக்கிறீர்கள் மேலும் இன்னொரு RM10-ஐ 25-ஆவது நாளில் தொகை அதிகரிக்கிறீர்கள் என்றால், இப்போது உங்களின் இலவச அழைப்புக்கான செல்லுபடியாகும் காலம் 35-ஆவது நாளாகும்.

"FREE calls" குறித்த உறுதிபடுத்தும் SMS-ஐ நீங்கள் பெற்றவுடன் இலவச அழைப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இலவச அழைப்புகளுக்கான கணக்கிடு காலம் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு புதுப்பிக்கப்பட்டுவிடும்.

இல்லை. நீங்கள் எந்த U Mobile எண்ணுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் U Mobile கணக்கில் தொகை அதிகரிப்பு செய்ய வேண்டியது மட்டும்தான். பிரத்தியேக பதிவீடுகள் ஏதும் தேவை இல்லை.

உங்களின் UMI திட்டத்திலுள்ள ஒலி அழைப்பு ஒதுக்கீடுகள் முதலில் பயன்படுத்தப்பட்ட பின்னர் உங்களின் தினசரி இலவச அழைப்புகள் பயன்படுத்தப்படும்.

App-Onz எனப்படுவது Facebook, Instagram & Twitter போன்ற சமூக வலைத்தளங்களுக்காக எல்லையற்ற இலவச இணைய ஒதுக்கீட்டை வழங்குவதாகும்.

ஒரு முறை குறைந்தபட்சம் RM10–க்குத் தொகை அதிகரித்தால் போதும், உடனடியாக App-Onz-க்கான இலவச எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை நீங்கள் பெறலாம். தொடர்ந்து App-Onz-க்கான இலவச எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை அனுபவிப்பதற்கு, தொகை அதிகரிப்பு செய்வதன் வழி தொடர்ச்சியாக உங்கள் சேவைக்கணக்கை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

இல்லை. ஆயினும், அதன் பின்னர் நீங்கள் இணையம் சம்பந்தப்பட்ட எந்த சேவையையும் பயன்படுத்த இயலாது.

முடியும். நீங்கள் அவ்வாறு செய்ய இயலும்.

இலவச இணையத்திற்கான செல்லுபடியாகும் காலம் பின்வருமாறு:

Free Internet Packages
இலவச இணைய திட்டங்கள்
Validity
செல்லுபடியாகும் காலம்
Free Internet Upon Activation (200MB)
இயக்கம் செய்தவுடன் இலவச இணையம் (200MB)
10 days (Upon starter pack activation)
10 நாட்கள் (திட்டத்தை இயக்கம் செய்ததிலிருந்து)
Free Basic Internet
இலவச அடிப்படை இணையம்
To reset at every 1st day of the month
ஒவ்வொரு மாதத்தின் 1-ஆம் தேதியும் மீளமைவு செய்யப்படும்