-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற நடமாடும் இணையம்

எல்லையற்ற நடமாடும் இணையம் என்பது உங்கள் கைத்தொலைபேசியில் இணையச் சேவையைப் பயன்படுத்த உதவும் பிரிபெய்ட்டுக்கான சந்தாமுறையாகும். இந்த நடமாடும் இணையச் சேவைத் திட்டத்துடன் இலவச பேசும் நேரம் மற்றும் SMS-களையும் நீங்கள் பெறுவீர்கள் (UMI 38 மட்டுமே). இந்தச் சந்தாமுறை UMI 20, UMI 30, UMI 36, UMI 38 மற்றும் UMI 50 ஆகியவற்றில் கிடைக்கப்பெறும். அனைத்து UMI திட்டங்களும் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இவ்வனைத்தையும் நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் உங்களின் USIM தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும்.

U Broadband சேவைக்கான சந்தாதாரர்கள் தவிர்த்து மற்ற அனைத்து U mobile பிரிபெய்ட் திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதனை இயக்கம் செய்யலாம்.

MyUMobile App
படி 1 - MyUMobile app-ஐ இயக்கம் செய்யவும்
படி 2 - Add-Ons-ஐ தெரிவு செய்யவும்
படி 3 - UMI பட்டியலிலிருந்து உங்களுக்குத் தேவையான எல்லையற்ற நடமாடும் இணையத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

UMB
படி 1 – *118*3*1*1# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்
படி 2 - உங்களுக்குத் தேவையான எல்லையற்ற நடமாடும் இணையத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

SMS
அல்லது அல்லது அல்லது அல்லது என 28118-க்கு SMS அனுப்பவும். உங்கள் UMI பரிவர்த்தனை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட உங்கள் கணக்கில் போதிய இருப்புத்தொகை இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். எ.கா. UMI 30-ஐ இயக்கம் செய்ய RM30 தேவை.

3X Data சலுகை UMI 30 & UMI 50, Combo Indonesia, CI 30 & CI 50 ஆகிய திட்டங்களை சலுகைக் காலத்தின்போது வாங்கியோ அல்லது தானியங்கியாக புதுப்பிக்கும்போதோ பெற தகுதியுடையவர்களாகிறீர்கள்

இந்தச் சலுகை அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட காலத்திற்கானது மட்டுமே.

இந்தச் சலுகையில் Video-Onz-இன் ஒதுக்கீட்டில் மாற்றங்கள் ஏதும் இல்லை.

உங்களின் சந்தா நீங்கள் உங்கள் திட்டத்தை இயக்கம் செய்த நாள் முதல் தொடக்கம் காணும், மேலும் அது 30-ஆவது நாள் இறுதியில் தானியங்கியாகப் புதுப்பிக்கப்பட்டுவிடும். (UMI திட்டத்தில் உங்கள் கணக்கை புதுப்பிக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகை இருத்தல் அவசியமாகும்)

ஆம். இரு நாட்களில் உங்களுக்கு SMS அனுப்பப்படும், உங்கள் சந்தாத் திட்டம் காலாவதியாகும் தினத்தன்று 1 முறையும், அது புதுப்பிக்கப்பட்ட பின்னர் மறு முறையும் SMS அனுப்பப்படும்.

ஆம். உங்களின் சந்தாத்திட்டத்தின் நிலை குறித்து உங்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும்.

இவையாவும் இயக்கம் செய்யப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு SMS கிடைத்ததும் இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.