-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற நடமாடும் இணையம்

தானியங்கி புதுப்பிப்பு ஒரு முறை வெற்றிகரமாக செய்யப்படாது போனால், இரண்டாவது முறை வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டாலும் கூட, பயன்படுத்தப்படாத மீத (இணைய ஒதுக்கீடு, ஒலிஅழைப்பு நேரம் & SMS-கள்) சலுகைகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

உங்களின் சேவை தானியங்கியாகவே நிறுத்தம் செய்யப்பட்டுவிடும் & பயன்படுத்தப்படாத மீத சலுகைகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

இல்லை. இந்தத் திட்டத்தை குறிப்பிட்ட முறைகள் தான் இயக்கம் செய்ய இயலும் என வரம்புகள் ஏதும் கிடையாது.

இணைய ஒதுக்கீடு: App-Onz போன்ற சலுகைகள் (Facebook, Twitter & Instagram), இயக்கம் செய்தவுடன் பெறப்படும் இலவச 200MB மற்றும் மாதாந்திர இலவச 1GB (Power Prepaid) ஆகியவை UMI-க்கு முன்னர் பயன்படுத்தப்படும் அதன் பிறகே இலவச அடிப்படை இணையம் பயன்படுத்தப்படும்.

ஒலி அழைப்பு: UMI முதலில் பயன்படுத்தப்படும், அதன் பிறகு இலவச 10-நிமிட On-Net calls (Unlimited Power திட்டத்துடன்) போன்றவை பயன்படுத்தப்படும்.

அனைத்து UMI (UMI 20, UMI 25, UMI 30, UMI 48, UMI38, UMI 50) திட்டங்களிலும் 4G LTE அதிவிரைவு இணையம் கிடைக்கப்பெறும், ஆனால் UMI 18 மற்றும் UMI28 ஆகிய இரு திட்டங்களிலும் 3G இணைப்பு கிடைக்கப்பெறும்