-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

எல்லையற்ற நடமாடும் இணையம்

உங்கள் சேவைக்கணக்கில் போதிய குறைந்தபட்ச தொகை இல்லாது போனாலோ அல்லது சேவைக்கணக்கு நிலுவைக்காலத்தில் இருந்தாலோ உங்களின் UMI திட்டம் வெற்றிகரமாக புதுப்பிக்கப்படாமல் போகலாம். எங்களின் முறைமை உங்கள் திட்டத்தை மறுநாள் மட்டுமே புதுப்பிக்க முற்படும்.

MyUMobile App
படி 1 - MyUMobile app-ஐ இயக்கம் செய்யவும்
படி 2 - ‘USAGE BALANCE’ -ஐ தெரிவு செய்யவும்
படி 3 – மேல்நோக்கி உராய்த்திழுத்தால் (Swipe upwards) உங்களின் UMI இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மீதத்தைச் சரிபார்த்துக்கொள்லலாம்

UMB
*118*3*1*3# என அழுத்தி அழைப்பு விசையை அழுத்தவும்

SMS
என 28118-க்கு அனுப்பவும்.

நீங்கள் உங்களின் இணைய ஒதுக்கீட்டுக்கு மேலாகப் பயன்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு அறிவுறுத்தல் SMS ஒன்று அனுப்பப்படும். கூடுதல் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது. Fair Usage Policy அமுல்படுத்தப்படும்- உங்களின் அதிவிரைவு இணைய ஒதுக்கீடு முடிந்தபின், உங்கள் இணைய பயன்பாட்டின் வேகம் குறைக்கப்படும்.

நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் உங்களின் தற்போதைய பிரிபெய்ட் திட்டத்தின் கட்டண விகிதத்தின்படி கணக்கிடப்படும். அல்லது, நீங்கள் உங்களின் எல்லையற்ற நடமாடும் இணையச் சேவைத் திட்டத்தைப் புதுப்பித்து மீண்டும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் SMS-கள் U Mobile-இன் பிரிபெய்ட் திட்டத்தின் வழக்கமான கட்டண விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

UMI திட்டத்தை, UMB வாயிலாக *118*3*1*4# எனவோ அல்லது SMS வாயிலாக (“Off UMI 20”, “Off UMI 25”, “Off UMI 30”, “Off UMI 38” அல்லது “Off UMI 50”) என 28118-க்கு அனுப்பியோ நிறுத்தம் செய்யலாம். ஒவ்வொரு SMS-க்கும் RM0.05 கட்டணம் உண்டு.

UMB வாயிலாக *118*3*1*5# என அழுத்தி தானியங்கி புதுப்பிப்பை நீங்கள் நிறுத்தம் செய்யலாம்.

உங்களின் பழைய UMI திட்டத்திற்கு பதிலாக புதிய UMI திட்டம் உங்கள் கணக்கில் பதிவாகிவிடும். பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் மற்றும் அழைப்பு நேரங்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும், புதிய சேவைத்திட்டத்துக்கு அவை கொண்டுசெல்லப்படமாட்டா.

எ.கா: நீங்கள் UMI 30 திட்டத்தை வாங்கும்போது UMI 50-இல் இருந்த பயன்படுத்தப்படாத இணைய ஒதுக்கீடுகள் மற்றும் அழைப்பு நேரங்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். நீங்கள் புதிதாக வாங்கிய UMI திட்டத்திலுள்ள இணைய ஒதுக்கீடுகள் மற்றும் அழைப்பு நேரங்கள் ஆகியவற்றையே நீங்கள் அனுபவிக்க இயலும்.

முடியாது, நிலுவைக்காலத்தில் இருக்கும்போது நீங்கள் UMI திட்டங்களில் சந்தாதாரராக இயலாது.

நிலுவைக்காலத்தின்போது எனது UMI திட்டம் தானியங்கியாகப் புதுப்பிக்கப்படுமா?
இல்லை. நிலுவைக்காலத்தின்போது உங்களது UMI திட்டம் தானியங்கியாகப் புதுப்பிக்கப்படாது.

பயன்படுத்தப்படாத உங்களது மீத சலுகைகள் புதிய சலுகைகளுடன் சேர்த்துக்கொள்ளப்படும், அதற்குப் புதிய செல்லுபடியாகும் காலம் வழங்கப்படும், ஆயினும் இவை அனைத்திற்கும் பின்வருமாறு வரம்புகள் உண்டு:

UMI 20 - 40 நிமிடங்கள்
UMI 30 - 60 நிமிடங்கள்
UMI 38 - 300 நிமிடங்கள் & 60 SMS-கள்
UMI 50 - 100 நிமிடங்கள்

இதற்குக் கூடுதலாக உள்ள அழைப்பு நிமிடங்கள் மற்றும் SMS–கள் தள்ளுபடி செய்யப்படும்.