-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

Prepaid GX12/ GX30 – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

ஆம். உங்களின் சந்தா நிலை குறித்து அறிவுறுத்தும் SMS அறிவிப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.

போதிய இருப்புத் தொகை இல்லை என்றாலோ அல்லது உங்கள் சேவைக்கணக்கு இயக்கத்தில் இல்லாதிருந்தாலோ தானியங்கி புதுப்பிப்பு செய்யப்பட இயலாது. எங்களின் முறைமை அதோடு மறுநாளில் மட்டுமே உங்களின் சேவைக்கணக்கை புதுப்பிக்க முயலும்.

இந்தச் சந்தா சேவையின் தானியங்கி புதுப்பிப்பை நீங்கள் UMB-யில் *118*1*5# வழியே நிறுத்தம் செய்ய இயலும்.

முடியாது, சேவைக்கணக்கு இயக்கத்தில் இல்லாதிருக்கும் நேரத்தில் நீங்கள் GX12/ GX30 சந்தாதாரராக இயலாது.

இல்லை, சேவைக்கணக்கு இயக்கத்தில் இல்லாதிருக்கும் நேரத்தில் நீங்கள் GX12/ GX30 தானியங்கியாக புதுப்பிப்பு செய்யப்படாது.

முதல் முறை தானியங்கி புதுப்பிப்பு தோல்வியடைந்து மறுமுறை புதுப்பிப்பு வெற்றிபெற்றாலும்கூட, பயன்படுத்தப்படாத hotspot ஒதுக்கீட்டு மீதம் தள்ளுபடி செய்யப்படும், அது புதிய சேவைக்குக் கொண்டு வரப்படாது.

உங்களின் சந்தா சேவை தானியங்கியாக நீக்கப்படும் & பயன்படுத்தப்படாத hotspot ஒதுக்கீடு மீதம் யாவும் தள்ளுபடி செய்யப்படும்.

இல்லை. இத்தனை முறைதான் நீங்கள் இயக்கம் செய்ய முடியும் என வரம்பு ஏதும் இல்லை.

நீங்கள் Hotspot Booster-இல் சந்தாதாரராகி 3GB hotspot ஒதுக்கீட்டை வேகக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி 3 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வெறும் RM3-க்கு பெறலாம். இந்தக் கூடுதல் சலுகை GX12/ GX30-க்கு மட்டுமே செல்லும்.

முடியும், உங்களின் எல்லையற்ற இனைய ஒதுக்கீடின் வேகக் கட்டுப்பாட்டை நீங்கள் Turbo Booster-இல் சந்தாதரராகி நீக்கிவிட இயலும் ( காணொலி மற்றும் இசைக்கானது) இது 24 மணி நேரத்துக்கு வெறும் RM5-க்குக் கிடைக்கும். இந்தக் கூடுதல் சலுகை GX12/ GX30-க்கு மட்டுமே செல்லும்.