-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

Prepaid GX12/ GX30 – அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

முடியாது, ஒரே நேரத்தில் ஒரே விதமான Boosters-களை நீங்கள் வாங்க இயலாது அடுத்த ஒரு Booster-ஐ நீங்கள் வாங்கும் முன்னர் தற்போது இருக்கும் Booster-இன் ஒதுக்கீடு அல்லது செல்லுபடியாகும் காலம் முடிவடைய வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரே நேரத்தில் 2 Hotspot Booster-களை வாங்க இயலாது. இருப்பினும், நீங்கள் ஒரே நேரத்தில் Hotspot Booster மற்றும்Turbo Booster ஆகியவற்றை வாங்கலாம். இந்த இரு Booster-களிலும் சந்தாதாரரான பிறகு, எந்தவொரு hotspot பயன்பாடும் Hotspot Booster-இல் இருந்து கழிக்கப்படும், அதோடு நீங்கள் உங்களது இணைய ஒதுக்கீட்டை எந்தவொரு வேகக் கட்டுப்பாடுமின்றி பயன்படுத்தலாம்.

Booster-களின் ஒதுக்கீடு மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். பயன்படுத்தப்படாத ஒதுக்கீடு மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகியவற்றுக்கான தொகை திரும்ப தரப்படாது.

நீங்கள் பின்வரும் முறைகளில் booster-களில் சந்தாதாரராகலாம்:

  • MY UMobileApp - Add-Ons பட்டியல்
  • UMB - *118*1# என அழுத்தவும்
  • ON TURBO (Turbo Booster-க்கு) அல்லது ON HOTSPOT (Hotspot Booster-க்கு)என 28118 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

முடியும். Hotspot மற்றும் Turbo Booster-களோடு நீங்கள் வழக்கமான Booster-ரிலும் சந்தாதாரராகலாம். இருப்பினும், 3 Booster-களுக்கான செல்லுபடியாகும் காலமும் வெற்றிகரமாக இயக்கம் செய்யப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. வழக்கமான Booster-ஐ காட்டிலும் Turbo Booster-இல் நீங்கள் சந்தாதாரராக ஆவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம், ஏனெனில் உங்கள் திட்டம் ஏற்கனவே எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.