-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

பிரிபெய்ட் GX30

அந்த Booster-களின் ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் செல்லுபடியாகும் காலம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். பயன்படுத்தப்படாத ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் செல்லுபடியாகும் காலம் ஆகியவற்றுக்குத் தொகை திரும்பக் கொடுக்கப்படாது.

நீங்கள் இந்த booster-களில் பின்வருமாறு சந்தாதாரராகலாம்:
- MY UMobileApp- Add-Ons பட்டியல்
- UMB - *118*1*2# என அழுத்தவும்
- SMS- ON TURBO (Turbo Booster-க்கு) அல்லது ON HOTSPOT (Hotspot Booster-க்கு) என 28118-க்கு அனுப்புங்கள்.

முடியும், Hotspot மற்றும் Turbo Booster-களோடு standard Booster-ரிலும் நீங்கள் சந்தாதாரராக இருக்க முடியும். இருப்பினும், அம்மூன்று Booster-களின் செல்லுபடியாகும் காலம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே தொடங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களின் திட்டத்தில் ஏற்கனவே எல்லையற்ற இணைய ஒதுக்கீடு இனைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் standard Booster-ஐ விட எப்போதும் நீங்கள் Turbo Booster-இல் சந்தாதாரராவதையே நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.