-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

பிரிபெய்ட் GX30

உங்களின் கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாவிட்டாலோ அல்லது உங்களின் சேவை இயக்கத்தில் இல்லாவிட்டாலோ தானியங்கி புதுப்பிப்பு செய்யப்படாது. எங்களின் முறைமை உங்களின் சந்தாவை அதற்கு அடுத்த நாள் மட்டுமே தானியங்கி புதுப்பிப்பு செய்ய முயற்சிக்கும்.

நீங்கள் UMB வாயிலாக *118*1*4# என அழுத்தி தானியங்கி புதுப்பிப்பை நிறுத்தம் செய்ய முடியும்.

இல்லை, உங்களின் சேவை நிறுத்தத்தில் இருக்கும்போது GX30-யில் நீங்கள் சந்தாதாரராக முடியாது.

இல்லை, உங்களின் சேவை நிறுத்தத்தில் இருக்கும்போது உங்களின் GX30 தானியங்கி புதுப்பிப்பு செய்யப்படாது.

எந்தவொரு பயன்படுத்தப்படாத hotspot ஒதுக்கீடுகளும் தள்ளுபடி செய்யப்படும் என்பதோடு அவை முதல் முறை தானியங்கி புதுப்பிப்பு செய்யப்படவில்லையெனில் மீதம் கொண்டுவரப்படாது, இரண்டாம் முறைதான் வெற்றிகரமாக புதுப்பிக்கப்டுவதானாலும் இதே நிலைதான்.

உங்களின் சந்தா தானியங்கியாகவே நிறுத்தம் செய்யப்பட்டுவிடும் & பயன்படுத்தப்படாத எந்தவொரு hotspot ஒதுக்கீடுகளும் தள்ளுபடி செய்யப்படும்.

இல்லை, இத்தனை முறைதான் இயக்கம் செய்ய முடியும் என வரம்புகள் ஏதும் கிடையாது.

  • நீங்கள் Hotspot Booster-இல் சந்தாதாரராகி சேவை வேகக் கட்டுப்பாடு ஏதுமின்றி 3GB hotspot ஒதுக்கீட்டைப் பெறலாம்
  • 3 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு RM3 மட்டுமே. இந்தக் கூடுதல் சேவை GX30-யில் மட்டுமே கிடைக்கும்.

முடியும், உங்களின் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டின் வேகத்தின் கட்டுபாட்டை (காணொலி மற்றும் இசை கேட்டல் உட்பட) Turbo Booster-இல் சந்தாதாரராவதின் வழி நீக்கலாம், இதன் செல்லுபடியாகும் காலம் 24 மணி நேரங்களுக்கு வெறும் RM5 மட்டுமே.

இக்கூடுதல் சேவை GX30-யில் மட்டுமே கிடைக்கும்.

முடியாது, நீங்கள் ஒரே வகையான Booster-களில் பல முறை சந்தாதாரராக முடியாது, அதோடு தற்போது இருக்கும் உங்களின் Booster ஒதுக்கீடுகள் முடியும் வரை அல்லது அதன் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும், அதன் பிறகே புதிய Booster ஒன்றில் நீங்கள் சந்தாதாரராக இயலும். எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் ஒரே நேரத்தில் பல Hotspot Booster-களில் சந்தாதாரராக முடியாது. இருப்பினும், நீங்கள் ஒரே நேரத்தில் Hotspot Booster மற்றும் Turbo Booster-களில் சந்தாதாரராகலாம். இந்த இரு Booster-களிலும் சந்தாதாரராக ஆன பிறகு, எந்தவொரு hotspot பயன்பாடும் Hotspot Booster-இன் ஒதுக்கீட்டிலேயே பயன்படுத்தப்படும், இதன்வழி நீங்கள் உங்களின் எல்லையற்ற இணையச் சேவை ஒதுக்கீட்டை வேகக் கட்டுபாடுகளின்றி பயன்படுத்தலாம்.